ஒரே நாளில் கவினையே மிஞ்சி ஹீரோவாகிய சுரேஷ்... நெட்டிசன்கள் கொடுத்த பரிசைப் பாருங்க

Report
267Shares

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தினை பெற்றவர் தான் சுரேஷ்.

பார்வையாளர்கள் பலருக்கும் விஷமியாக தெரிந்த இவர், நேற்று தனது வயதையும், உடல் தொந்தரவையும் பொருட்படுத்தாமல் கேப்ரில்லாவை தூக்கி சுமந்தார். இவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவரது செயலை நெட்டிசன்கள் அதற்கேற்ப சினிமா வசனத்தினை வைத்து காணொளியினை எடிட் செய்ததுடன், சுரேஷை மிகவும் புகழ்ந்து தள்ளி வருவதோடு, அவருக்கு பலத்த ஆதரவினை தெரிவித்தும் வருகின்றனர்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
loading...