கன்பெஷன் அறையில் பிக்பாஸ் கொடுத்த உத்தரவு... பாவமாக திணறிய கேப்ரில்லா! Unseen காட்சி இதோ

Report
3213Shares

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தினை பெற்றவர் தான் சுரேஷ்.

பார்வையாளர்கள் பலருக்கும் விஷமியாக தெரிந்த இவர், நேற்று கேப்ரில்லாவை தூக்கி சுமந்தார். இந்த வயதில் இவர் எடுத்த முடிவும், அதற்காக பட்ட சிரமமும் மக்கள் மத்தியில் பயங்கர சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று லக்ஜுரி டாஸ்க் முடித்ததற்கு பிக்பாஸ் அறிக்கை ஒன்றினை கொடுத்து அதனை கேப்ரில்லா அனைத்து போட்டியாளர்கள் முன்பும் வாசித்தார்.

ஆனால் இவர் இவ்வாறு வாசிப்பதற்கு முன்பு கன்பெஷன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் இவரை ஒருமுறை படிக்ககூறிய போது அவர் தடுமாறிய தடுமாற்றம் அன்சீன் காட்சியாக வெளியாகியுள்ளது.