உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹார்ட் சிம்பல் அளித்த கவின்! பிக் பாஸில் யாருக்கு சப்போர்ட் தெரியுமா? தீயாாய் பரவும் ஒற்றை புகைப்படம்

Report
590Shares

பிக்பாஸ் சீஸனின் 3-வது போட்டியாளரும், நடிகருமான கவின் தன்னுடைய ஆதரவை சுரேஷ் சக்கரவர்த்திக்கு அளித்திருக்கிறார்.

சுரேஷ்-கேபி புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஹார்ட் சிம்பல் அளித்து இருக்கிறார்.

இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இனிமே எங்களோட சப்போர்ட் அவருக்குத்தான் என தம்ப்ஸ் அப் காட்டி வருகின்றனர்.

குறித்த புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...