நீண்ட தாடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சரத்குமார்! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் : தீயாய் பரவும் புகைப்படம்

Report
631Shares

நடிகர் சரத்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது சரத்குமாரா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த அளவு தாடி எல்லாம் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் அவரின் செல்லப்பிராணியான நாயும் உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Coexistence is life

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on

loading...