பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய முதல் காதல் ஜோடிகள்.. ப்ரோமோவை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Report
4419Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. போட்டியாளர்கள் தங்களுக்கான டாஸ்க்கை சுயநலத்துடன் பின்பற்றி வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு ப்ரோமோகள் வெளியான நிலையில், எங்கடா இதுவரை காதல் தூது எதுவும் காணவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த நேரத்தில் தற்போது அது ப்ரோமோ மூலம் காட்டியுள்ளனர்.

அந்த ப்ரோமோவில், கேப்ரில்லா பாத்திரத்தை கழுவும் போது பாலாஜி இன்னும் என்னா வேலை செஞ்சிட்டு இருக்க என கேட்டு சிரித்த முகத்துடன் இரண்டு பேரும் பேசியுள்ளனர்.

இந்த ப்ரோமோவில் இரண்டு பேருக்கும் காதல் பற்றியதுபோல பிக்பாஸ் காதல் பாட்டை ஓட விட்டுள்ளனர். அவர்கள் எதார்த்தமாக செய்யும் விஷயத்தை ப்ரோமோவில் இப்படி காட்டியது அப்பட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரு வேளை காதல் மலர்ந்திருக்குமா? என இனி வரும் நிகழ்ச்சியின் மூலம் தான் காணமுடியும்.

loading...