சூர்யா - மகளாக நடித்த குட்டி பெண்ணா இது?.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்

Report
3053Shares

தமிழ் சினிமாவில் சுர்யா மற்றும் ஜோதிகா நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்த திரைப்படம் தான் ஜில்லுனு ஒரு காதல்.

மேலும், இப்படத்தின் பாடல்கள் காதல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் ஐசு என்ற கதாபாத்திரத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக செம க்யூட்டாக நடித்திருந்தவர் ஸ்ரேயா ஷர்மா.

இவர், சிறுவயதிலேயே நடிக்கத் தொடங்கி ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தற்போது இளம் வயதுபெண்ணாக நன்கு வளர்ந்துள்ளார்.

இதையடுத்து, 23 வயது நிறைந்த இவர் கவர்ச்சி உடையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது கொழுகொழுவென சேலை அணிந்து ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் கியூட்டாக வந்த குட்டி பாப்பாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.