எகிறும் டி.ஆர்.பி! காட்டு தீயாய் பரவும் ஷிவானியின் அட்டகாசமான ஆட்டம்! துள்ளி குதிக்கும் பார்வையாளர்கள்

Report
1282Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி முருகதாஸும், ஷிவானி நாராயணனும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாட்டுக்கு செம சூப்பராக டான்ஸ் ஆடியுள்ளார்கள்.

ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த ஷிவானியின் அட்டகாசமான ஆட்டம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை இன்னும் எகிற வைத்துள்ளது.

நம்ம பாடி பில்டர் பாலாஜி முருகதாஸ், உடம்பை வளைத்து நெளித்து ஆட ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

loading...