கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய குழந்தையின் செயல்! அம்புட்டு அழகு…!

Report
495Shares

குழந்தை ஒன்று வாழைப்பழத்தை ரசித்து சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பசிக்கு சாப்பிடுபவர்கள், ருசிக்கு சாப்பிடுபவர்கள் என பல ரகம் உண்டு. அந்த வகையில் சாப்பாடு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் கேவலமாக இருந்தாலும் சரி ஏதோ பசிக்கு சாப்பிடுவோம்னு சாப்பிடுவார்கள்.

அது போல் ஒரு ரசம் வைத்தாலும் ருசியாக இருந்தால் மட்டுமே அதை சிலர் சாப்பிடுவார்கள். சாப்பாடு மட்டும் நன்றாக இருந்துவிட்டால் அதை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

இந்த வகையில் ஒரு குழந்தை வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.

loading...