இறப்பதற்கு முன்னரே எஸ்.பி.பியின் இறுதி ஊர்வலத்திற்கு தயாரான ஸ்பெஸல் வாகனம்! ஆம்புலன்ஸ் ட்ரைவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report
1658Shares

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி குறித்து அவரது ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற ட்ரைவர் சாந்தகுமார் உருக்கமாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ''எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் நான்தான் அவரின் வண்டியை இயக்கினேன்.

எனக்கு ஒரு 12.30க்கு அழைப்பு வந்தது. நானும் ஸ்பெஸல் வாகனத்தினை தயார் செய்தேன். 1 மணியளவில் தான் தெரியும் இறந்து போனது எஸ்.பி.பி என்று.

அவரது தலை அந்த ஸ்ட்ரெச்சரில் கூட படக்கூடாது. இறந்த பிறகும் வலிக்கக் கூடாது என்பதற்காக எனது கைகளில் தாங்கி பிடித்து கொண்டேன்.

நாங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு, அவரைக் காண பலர் குடும்பம் குடும்பமாக சாலைகளில் வந்தனர்.

குறிப்பாக 50 வயது உள்ள ஒரு அம்மா, காரை நிறுத்தி விட்டு, சின்ன குழந்தை போல அடம்பிடித்து, அவருக்கு மரியாதை செலுத்தினார் என சாந்தகுமார் கண்ணிருடன் குறிப்பிட்டுள்ளார்.

loading...