மரணம் குறித்து முன்பே கணித்த எஸ்.பி.பி! கண் மூடி திறக்கும் நொடியில் எல்லாமே முடிந்து விடும்! தீயாய் பரவும் காட்சி

Report
4230Shares

கண் மூடி உங்கி விட்டு அடுத்த நாள் விழித்து பார்க்கும் போது உயிருடன் இருந்தால் தான் வாழ்க்கை என்று பிண்ணனி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமான பாடகராக வலம் வந்து கொண்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம்.

கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என எக்கச்சக்கமான மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

அவரின் இழப்பினை தாங்கி கொள்ள முடியாமல் அவர் பேசிய வீடியோக்கள், பாடிய பாடல்களை வைரலாக்கி வருகின்றனர். அப்படி வைரலாகும் காணொளி தான் இது.

மரணம் இப்படி தான் இருக்கும் என்பதை முன்பே கணித்தது போலவே உள்ளது.

loading...