பாடகர் எஸ்.பி.பி கடைசி நொடியில் இப்படி தான் துடிதுடித்து இறந்தார்; மருத்துவர்களின் அதிர்ச்சி விளக்கம்

Report
3113Shares

பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் மரணம் இந்திய திரையுலகின் ரசிகர்களை பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், "அவர் காலமாகும் 48 மணி நேரத்தில் அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது" என்றனர்.

அவரது மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியதாவும் அவருக்கு 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்காத நிலையில், மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு எஸ்.பி.பியின் உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

loading...