சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓவர் மேக்கப்பில் ஜொலிக்கும் வனிதா... அம்மாடியோவ் இம்புட்டு அழகா?..

Report
1314Shares

நடிகை வனிதா மிகவும் அட்டகாசமான மேக்கப்புடன் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டையும், அட்வைஸையும் பெற்று வருகின்றார்.

நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில் தற்போது வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படம் மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் ரிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் இன்று வேறலெவலுக்கு தன்னை அழகுபடுத்திக்கொண்டு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த வனிதாவின் ஹெட்டர்ஸ் அவரை தாறுமாறாக பேசி வருகின்றனர்.

loading...