பசுவை எட்டி உதைத்த நபர்! இறுதியில் நொடியில் நடந்த அசம்பாவிதம் : இது தான் தன்வினை தன்னைச் சுடும்

Report
1938Shares

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பசுவை உதைக்க சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்த காணொளி இணையத்தில் வைரலானத்தினை தொடர்ந்தும் பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

குறித்த இளைஞருடன் பயணித்த மற்றொரு நபரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கே அமையும் என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.

loading...