அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் சொல்லும் SPB!கண்ணீர் விடும் ரசிகர்கள் : காட்டு தீயாய் பரவும் வீடியோ

Report
3477Shares

அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க வேண்டும் என்ற கேள்விக்கு எஸ்.பி.பி பதிலளித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவை வென்று 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

மீளா துயரத்தில் இருக்கும் ரசிகர்கள் அவர் குறித்த பழைய நினைவுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அடுத்த ஜென்மத்தில் பாடகராக பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா..? என்று நடிகை குஷ்பூ கேட்ட கேள்விக்க, மிகுந்த ஆர்வத்துடன் ஆமாம் என்று பதிலளிக்கிறார்.

எஸ்.பி.பி. அவர் மறைவின் சோகத்தில் இருந்து ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது இந்த வீடியோ.

loading...