பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா?.. இணையத்தில் கசிந்த தகவல்!

Report
7178Shares

பிரபல விஜய் ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்த சீரியலுக்காக ஒருநாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

ஸ்டாலின் – ரூபாய் 10 முதல் 12 ஆயிரம் வரை

சுஜிதா – ரூபாய் 13 முதல் 17 ஆயிரம் வரை

வெங்கட் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை

ஹேமா – ரூபாய் 6000 முதல் 8000 வரை

குமரன் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை

சித்ரா – ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை

சரவண விக்ரம் – ரூபாய் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை