ஆண் நண்பருடன் டேட்டிங் சென்ற யாஷிகா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Report
380Shares

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தற்போது, கொரோனோ அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியே செல்லாத யாஷிகா தற்போது ஆண்நண்பர் ஒருவருடன் டேட்டிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், யாஷிகாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆண்நண்பர் ஒருவர் கையைப் பிடித்தவாறு வெட்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டேட் என பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த ஆண் நண்பர் யார் என்று குறிப்பிடவில்லை.

loading...