அந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

Report
865Shares

பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் நடிகை ஓவியா, பாய் கட் ஹேர் ஸ்டைலில் அசத்தி இருந்தார்.

அதே போல் இவர் எதை செய்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இவர் செய்வார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஓவியா தனது காலில் பாம்பின் உருவத்தை டாட்டூவாக குத்திக்கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் நடிகை ஓவியா தனது கையில் கடல் குதிரை ஒன்றின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திக்கொண்டு இருந்தார்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தான் ஒரு பெண்ணின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திக்கொண்டார் ஓவியா.