குழந்தையாக மாறிய ஈழத்து தொழிலதிபர்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட வீடியோ : ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
633Shares

ஈழத்து தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை ரம்பா அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ரம்பாவின் கணவர் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

அவர் ஒரு தொழிலதிபராக மட்டும் அல்ல சிறந்த தந்தையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

View this post on Instagram

Go go stations 😍🤩

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

இதேவேளை, நடிகை ரம்பா ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழ் சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ளார்.

இருப்பினும் திருமணம் முடித்த பிறகு அவர் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு குடும்பத்துடன் அழகிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றார்.

View this post on Instagram

My little darling🥰😝messy munchkin

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

மேலும், சமூகவலைத்தளத்தில் அடிக்கடி ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டு மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...