கோடி முறை அவதானித்தாலும் சலிக்காத காட்சி…. ரியாக்ஷனை நீங்களே பாருங்க

Report
853Shares

முதன்முறையாக மாம்பழத்தை சுவைக்கும் குழந்தையின் கண்கொள்ளாக் காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

தற்போது சமூகவலைத்தளங்களில் பல குழந்தைகள் தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் வைரலாகி வருவதை அவதானித்து வருகின்றோம்.

அவ்வாறு இங்கும் குழந்தை ஒன்று முதன்முதலாக மாம்பழத்தினை சாப்பிடுவதும், அதற்காக அக்குழந்தையின் கியூட் ரியாக்ஷனையும் காணொளியில் காணலாம்.