ஆல்யாவை எட்டி உதைத்த சஞ்சீவ்... ஒரே ஒரு காணொளியால் வெளியான பல உண்மைகள்

Report
17006Shares

பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ்.

இந்த சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவ்வப்போது தங்களது குழந்தையின் புகைப்படம், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சினிஉலகம் சேனலுக்கு வந்த இவர்கள் பல உண்மைகளை உடைத்ததோடு, மிகவும் அழகாக விளையாடியும் உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய ஷோபனாயும் டாஸ்க் என்ற பெயரில் வைச்சி செய்துள்ளனர்.

you may like this...