அரங்கத்தையே நெகிழ வைத்து ரம்யாவின் கணவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! திகைத்து போன பார்வையாளர்கள்… தீயாய் பரவும் காட்சி

Report
1250Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் ரம்யா கலந்து கொண்டுள்ளார்.

அவரின் கணவரான சத்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.

இறுதியாக ஒளிபரப்பப்பட்ட Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் ரம்யாவுக்கு பல பரிசுகளை கொடுத்து அசத்தியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி, உணர்வுபூர்வமாக பேசி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

ரம்யா அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.