பிரான்ஸ் மொழி தெரியாத தமிழனுடன் சுற்றித் திரியும் வெள்ளைக்காரனின் பரிதாப நிலை : இறுதியில் என்ன நடந்தது? ஷாக்கான ஈழத்தமிழர்

Report
1281Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன.

நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் உங்களுக்காக ஒரு சுவாரஸ்யமான காணொளி வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு அந்த நாட்டின் மொழி தெரியாமல் இருக்கும் அவர்கள் எப்படி பல சந்தரப்பங்களில் சமாளிக்கின்றார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்து காட்டாகும்.