சமீபத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
2182Shares

பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள் தற்போது பயங்கர மாடர்னாக மாறி அசத்தி வருகின்றனர்.

எப்பொழுதும் புடவையில் அசத்தும் ராஜலட்சுமியை மாடர்னாக அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் தனது தங்கையின் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடிய புகைப்படம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதோடு, செந்திலும் வேஷ்டி சட்டையிலிருந்து மாடர்னாக மாறிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதே வேளை செந்திலின் தங்கையினை வாழ்த்திய ரசிகர்கள், வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன் என்றும் விளாசி வருகின்றனர்.