நடிகர் ஜீவாவின் மனைவி இவ்வளவு க்யூட்டா? பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்! அம்புட்டு அழகு

Report
2020Shares

நடிகர் ஜீவா தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் ஜீவா தனது மனைவி சுப்ரியாவுடன் எடுத்த கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ''எனது Childhood Sweetheart-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், மேடு பள்ளத்திலும், சண்டையிலும் சந்தோஷத்திலும், வீடியோகேம்ஸ் முதல் பாத்திரம் கழுவுவது வரையிலும் என பிறந்தநாள் வாழ்த்தை க்யூட்டாக தெரிவித்துள்ளார் ஜீவா.

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் இன்றி, நடிகர் ஜீவாவின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.