படு பயங்கர மார்டன் உடைக்கு மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி : தீயாய் பரவும் புகைப்படத்தினால் எழுந்த சர்ச்சை! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
781Shares

சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி அண்மையில் படு பயங்கர மார்டன் உடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இது குறித்த காணொளிகள் வைரலாகி வருகின்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு அறிவுரை கூறும் விதமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.

View this post on Instagram

It's me

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on

அவர்களின் பாடலுக்கு மட்டும் இன்றி, கலாச்சாரத்திற்கும் கூட பல ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சில் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். “ No nice. பாரம்பரிய உடையை தவிர்த்தால் உங்கள் புகழ் இறங்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.