நள்ளிரவில் நடந்த கொண்டாட்டம்! விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் : இன்ப அதிர்ச்சியில் பூரித்து போன தருணம்

Report
1442Shares

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் காதலியான நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

அழகான கேக் மற்றும் இசை குழுவுடன் வீட்டை பல வண்ண விளக்குகளுடன் அலங்கரித்துள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.