மில்லியன் இதயங்களை கண்குளிர வைத்த அழகிய குட்டி தேவதை! அம்புட்டு அழகு... வைரலாகும் அழகிய காட்சி

Report
2203Shares

இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் இணையத்தில் தங்களின் திறமைகளை காட்டி வருகின்றனர்.

அண்மைய காலமாக குட்டி தேவதை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இது காண்போரை கண்குளிர வைத்துள்ளார்.

குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

View this post on Instagram

Timrai maatra sapani dekhchhu k bho aaja bholi 😄

A post shared by S A M A I R A 🌸 (@samaira_t_magar_official) on

View this post on Instagram

Parkha timilaai 🤫

A post shared by S A M A I R A 🌸 (@samaira_t_magar_official) on