வெளிநாட்டில் இருந்து வந்த மகனின் சர்ப்ரைஸ்! கண்ணீர் விட்டு கதறி அழும் அம்மா... மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த அரிய காட்சி

Report
11169Shares

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.

மந்திரங்கள் தவறாகி போனாலும், கோயில் ஒருபோதும் தவறாகி போவதில்லை. தந்தை இல்லாமல் வளர்வதை விட, தாய் இல்லாமல் வளர்வது தான் கடினம்.

தந்தையிடம் இருந்து அறிவை பெறலாம். ஆனால், அன்பு, பாசம், உறவுகள், அறிவு, சமூகத்தோடு ஒத்து பழகுதல் என உலகில் வாழ அனைத்தும் கற்பிக்கும் உறவு அம்மா மட்டும் தான்.

அப்படி பட்ட தாய்க்கு எம்மால் செய்ய முடிந்த ஒன்று அன்பை கொடுப்பது மட்டுமே.

வேறு எதுவுமே அவருக்கு ஈடாகாது.இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பின்னர் அம்மாவை வெளிநாட்டில் இருந்து சந்திக்க வருகின்றார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.