படுபயங்கரமான மாடர்னாக மாறிய சூப்பர்சிங்கர் ராஜலட்சுமி... வாய்பிளந்த நடுவர்கள்

Report
15864Shares

பிரபல ரிவியில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஒட்டுமொத்த தமிழர்களைக் கவர்ந்தவர்கள் தான் ராஜலட்சுமி, செந்தில் தம்பதிகள்.

கொரோனா காலங்களில் அதிகமாக அரங்கேறிய குடும்ப வன்முறைகளுக்கு இவர்கள் கொடுத்திருந்த பேட்டி அனைவராலும் பேசப்பட்டு வந்தது.

ஆம் இவர்கள் எப்பொழுதும் பிரியாமல் ஒன்றாக இருந்துவருவதாகவும், தங்களுக்குள் சண்டை என்று வந்ததே இல்லை என்றும் இந்த லாக்டவுன் காலத்தில் வீட்டோடு இருக்கும் கணவர்களுக்கும் மனைவிகளுக்கு அதிகமான சண்டை அரங்கேறி வருவதை ஒரே வார்த்தையில் விட்டுக்கொடுத்து சொன்றால் சண்டை என்பதே இல்லை என்று கூறினார்கள்.

இந்நிலையில் தற்போது பிரபல ரிவியில் சூப்பர்சிங்கர் சேம்பியன் ஆப் சேம்பியன்ஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

இதில் பயங்கர மாடர்னாக ராஜலட்சுமி வந்துள்ளதை அவதானித்த நடுவர்கள் ஒருநிமிடம் அதிர்ச்சியில் வாய்திறந்த காணொளியினை இங்கு காணலாம்.

you may like this...