பிஞ்சு விரல்களால் இறுக பிடித்த மைனா நந்தினியின் குழந்தை:முதன் முறையாக கியூட் புகைப்படத்தை வெளியிட்ட கணவர்! ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
2842Shares

நடிகை மைனா நந்தினியின் கணவர் அவரின் குழந்தையின் கையின் புகைப்படத்தினை முதன் முறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இப்படி ஒரு நிலையில் யோகேஸ்வரன் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

View this post on Instagram

#kurumba #youaremyworld #kurumbaphoto #willuploadsoon @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on