பர்பாமன்ஸ் பண்ணும் போது சுட சுட டீ எடுத்து மேல ஊத்தியிருக்காங்க : கண்ணீர் விட்ட பாலா! கதறி அழுத தீணா

Report
6549Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித கோமாளி நிகழ்ச்சியில் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பாலா.

கலக்கப்போவது யாரு புகழ் நிஷாவும், ரக்‌ஷனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய விடயங்கள் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

அவர் கூறும் போது, நான் மேடையில் பர்பாமன்ஸ் போது டீ எடுத்து கூட என் மீது ஊற்றியுள்ளார்கள். எடுத்தவுடன் இந்த இடத்திற்கு நான் வரவில்லை என்று.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு கலைஞரின் வெற்றிக்கு பின்னாலும் எத்தனையோ வலிகள் இருக்கின்றது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

you may like this...


loading...