இலங்கையரை திருமணம் செய்த ரம்பாவின் வாழ்க்கை எப்படி இருக்கிறது தெரியுமா? வியப்பில் வாயடைத்து போன கலா மாஸ்டர்!

Report
1728Shares

சூப்பர் ஸ்டாருடன் 'அருணாச்சலம்', கமல்ஹாசனுடன் 'காதலா காதலா', தளபதி விஜய்யுடன் 'நினைத்தேன் வந்தாய்', 'மின்சாரக்கண்ணா'', தல அஜித்துடன் 'ராசி' என தமிழின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரம்பா.

90கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர்.

அண்மையில் கலா மாஸ்டரின் KalaFlix நிகழ்ச்சியில் அவர் பல விடயங்களை கலந்து கொண்டு பேசியிருந்தார்.

இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது 3 குழந்தைகளுக்கு தாயாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். இதனை அவரே கூறும் போது பூரிப்பாக உள்ளது.

ரசிகர்களுக்கு அவர் மீது உள்ள மரியாதை மேலும் அதிகரித்து கொண்டே போகின்றது.


loading...