நயன்தாரா- விக்னேஷ் சிவன் கோவா செல்ல இது தான் காரணமா? அட சூப்பரா இருக்கே

Report
662Shares

தன்னுடைய தாயின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவா சென்றுள்ளாராம் நயன்தாரா.

லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தற்போது குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார்கள். அங்கு நயன்தாராவை விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் நயன்தாரா தாயின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடி இருக்கிறார்கள்.

நயன்தாராவின் தாய்க்கு கோவா மிகவும் பிடித்த இடம் என்பதற்காக அங்கு சென்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்களாம்.