பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த 5 பேர் உறுதியாம்.. போட்டியாளர்களின் அறிமுகம் எப்போது தெரியுமா? லீக்கான தகவல்!

Report
1702Shares

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் கோலாகலமாக ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியான நிலையில் மூன்றாம் ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என்று ப்ரோமோ இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள சில போட்டியாளர்களின் லிஸ்ட் லீக் ஆகி உள்ளது.

அதில், அமுதவாணன், ஷிவானி, சனம் ஷெட்டி, அமிர்தா ஐயர், ரியோ போன்ற 5 பேர் உறுதி ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 27 அல்லது அதாவது 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.