நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இப்படி? புகைப்படங்களை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்

Report
229Shares

தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவரின் மகள் ஜோவிதா தற்போது நடிகையாக மாறியுள்ளார்.

இவரின் அறிமுகப்படமான 'கலாசல்' இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் பொறுமை காத்து வருகிறார்.

இந்நிலையில், லிவிங்ஸ்டன் மகளின் புகைப்படமானது இணைத்தில் படு வைரலாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்...