மார்டனாக மாறிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ! புது லுக்கில் தெறிக்க விடும் புகைப்படம்... ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
102Shares

அனைவருக்கும் வில்லன் நடிகராக பரிச்சயமான நடிகர் மன்சூர் அலிகான் இப்பொழுது கலக்கலான போட்டோஷூட் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், குலேபகாவலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை சிறந்த நகைச்சுவை நடிகராக ரசிகர்களுக்கு காட்டியது.

இந்நிலையில் செம ஸ்டைலிஷான போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

லாக்டவுனில் ஹீரோயின்கள் பலரும் போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் அதே சமயம், நடிகர்கள் மனோபாலா, சென்ட்ராயன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சரவணன் உள்ளிட்ட பல நடிகர்களும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் இதுவரை கண்டிராத புது லுக்கில் போட்டோ ஷூட் எடுத்த அந்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்தனர்.

அந்த வரிசையில் நடிகர் மன்சூர் அலிகானின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.