நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நடந்த விசேஷம்:இளம் நடிகைகளையும் மிஞ்சிய அழகு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்
வெள்ளித்திரையில் படையப்பா நீலாம்பரி, பாகுபலி என பல படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று 50 ஆவது பிறந்தநாள்.
அவருது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நடிகை ரம்யா தமிழ் சினிமாவையே ஒரு காதலத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். பாகுபலியில் ராஜமாதா கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது டிஜிட்டல் உலகிற்கு வந்துவிட்டார். இவரின் குயின் 2விற்காக பலரும் காத்திருக்கின்றனர்.
கொரோனாவால் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் இவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.