திருமணத்திற்கு சென்ற புடவையோடு வந்து பாம்பை பிடித்த பெண்.. வைரல் வீடியோ

Report
519Shares

பொதுவாக பாம்பு பிடிப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானலும் வேலை வரலாம். அப்படி திருமணம் செல்வதற்காக சென்ற பாம்பு பிடி பெண் Nirzara Chitti-க்கு அழைப்பு வந்துள்ளது.

இதனால், கட்டின புடவையோடு சென்று ஒரு கையில் லைட் வெளிச்சத்துக்காக போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால், அந்த அடங்காத நாகப்பாம்பினை சற்று நேரத்தில் தன் புடவையலங்காரமும் ஒப்பானையும் கலையாமல், பிடித்துள்ளார்.

மேலும், பாம்பு பிடிப்பதற்கென்று எந்த ஒரு தனி உபகரணத்தையும் வைத்துக்கொள்ளாத Nirzara Chitti வெறும் குச்சி மூலம் அந்த பாம்பை கண்பார்வையில் படுமாறு வெளிக்கொண்டுவந்துவிட்டு, கையாலேயே அந்த விஷ பாம்பினை பிடித்து தன் யாரென்று அந்த பாம்புக்கு காட்டிவிட்டார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.