தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பிபியின் வெளியானது புகைப்படம்... மகன் வெளியிட்ட தகவல்!

Report
2117Shares

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி இன் உடல் நிலை மோசம் எஸ்பிபி அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் எஸ்பிபி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

தற்போது, தந்தையின் நிலை குறித்து நடிகரும் பின்னணி பாடகருமான எஸ் பி சரண் விளக்கமளித்துள்ளார்.

அதில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் அளவிற்கு கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் இருந்து எஸ் பி பியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் முகத்தில் செயற்கை பிராண வாயு பொருத்தப்பட்டுள்ள எஸ் பி பி கட்டை விரலை காட்டி உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார்.