வளையாமல், நெளியாமல் நேராக சென்ற பாம்பு.... வைரலாகும் காணொளி

Report
793Shares

பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக வளையாமல், நெளியாமல் சென்றுள்ள காட்சி இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் நேராக ஒரே நேர்கோட்டில் செல்லும் இந்த காணொளியினை பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதானித்துள்ளனர்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்டுகளை கொடுத்தும் வருகின்றனர். அதில் ஒருவர், “இதான் பா.. எனக்கு சௌகரியமா இருக்கு” என்று கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் பக்கவாட்டு தசைகளை அசைத்து, அதன் உதவிகொண்டு முன்னேறும் பாம்பின் இந்த தன்மை கம்பளிப் பூச்சியின் தன்மையுடன் ஒத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.