நடிகர் எம் எஸ் பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா? அவர் என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா

Report
889Shares

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் உலா வருகிறார்.

தற்போது ஜான்வி கபூர் நடித்துள்ள Gunjan Saxena : The Kargil Girl படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது.

இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கு, ஐஷ்வர்யா பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார்.

இதேவேளை, இவர் தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த எம்.எஸ்.பாஸ்கரின் மகளாவார். டப்பிங் துறையில் கலக்கி வரும் ஐஷ்வர்யா பாஸ்கர், இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு தெரியாத நிலையில் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.