முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சந்தானம்... குவியும் ரசிகர்களின் லைக்குகள்!

Report
2284Shares

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க நடிகர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் கூட சந்தானத்தின் நடிப்பில் ‘பிஸ்கோத்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நடித்துள்ளார் என்று செய்திகள் வெளியானது ஆனால், ட்ரெய்லரில் அதுபோன்று எதுவும் தெரியவில்லை.

இந்த நிலையில் நடிகர் சந்தனாம் தனது மகனுடன் கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சந்தானத்தின் மகனா இது? என லைக்குகளை குவித்து வருகின்றனர்..

you may like this....