உன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்!

Report
1319Shares

பிரபல மாடலான மீரா மிதுனின் சர்ச்சையான பேச்சு தான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. முன்னணி தமிழ் நடிகர்களான சூர்யா, விஜய், என அவர்களை பற்றி மோசமாக பேசியதால், ரசிகர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்ததுடன் வழக்குகளையும் தொடர்ந்தனர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் மீது ஆரம்ப காலம் முதல் குற்றச்சாட்டு கூறி வரும் ஜோ மைக்கேல் என்பவர் பிரபல வலைத்தளம் ஒன்று என்னுடைய பேட்டியை வைத்து பணம் பார்த்து விட்டு டெலிட் செய்து விட்டது என்று கூறியுள்ளார்.

இதனைக்கண்ட, மீரா மிதுன், என்னடா ஜோ.. பொய் பேசுனா எந்த சேனலும் உன்னோட வீடியோவை வைக்காது. நீ சுப்ரீம் கோர்டுக்கே போனாலும் ஒன்னும் நடக்காது. நீ ஒரு வெத்து வேட்டு. நாளை 12 மணிக்கு உன்னுடைய ஜெயில் செ*ஸ் வீடியோவை ரிலீஸ் பண்ண போறேன் என்று கூறியுள்ளார்.. இப்பதிவானது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.