புலம்பெயர் தமிழர்களின் வீட்டில் அரங்கேறும் வாக்குவாதம்.... உங்களது குழந்தைகள் யார் பக்கம்?

Report
1020Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் 13வது பாகத்தினை காணலாம்.

இக்காட்சியில் மனைவி தனது சொந்தங்களுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகவே இருக்கின்றது. கணவர் வீட்டு சொந்தங்களுடன் அவ்வளவாக அன்பு வைப்பதில்லாமல், நேரத்தினை செலவழிக்கவும் செய்யாமல் இருக்கின்றனர்.

அதே போன்று பிள்ளைகளும் தாய் வீட்டினருடன் அதிகமாகவே அன்பு வைப்பதும், தந்தை வீட்டின் உறவுகளுடன் ஓரளவிற்கே தங்களது அன்பினை வைத்து வருகின்றனர். அதற்கான காரணம் என்ன என்பதை இக்காட்சியில் காணலாம்.