தமிழ் சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.
தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் மஞ்சளுடன் அவகோடாவைச் சேர்த்து முகத்தில் கிரீமாக அப்ளை செய்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த சிலர் பாராட்டினாலும், பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
இவரது பேஸியலை அவதானித்த ரசிகர் ஒருவர், இதை பார்த்த ரசிகர்கள் பலர்,என் கன்றாவி இது கை கொழந்தை கக்க போன மாதிரி என்று கண்ட மேனிக்கு கிண்டல் அடித்துள்ளார்.
loading...