கொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! புடவையில் இணையத்தை அலறவிட்ட தாறுமாறான புகைப்படம்.....

Report
1933Shares

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர்.

தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்து பிரெண்ட்ஷிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கில் அடிக்கடி இன்ஸ்டாகிரமில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார். இறுதியாக கொள்ளை அழகுடன் புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதுடன், கமண்டுகளை அள்ளி வீசி டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.