நடிகர் விக்ரமையே தூக்கி சாப்பிட்டுருவாரு போல.... இணையத்தை அலறவிட்ட த்ருவ் விக்ரம்!

Report
1045Shares

சியான் விக்ரமுக்கு போட்டியாக அவரது மகன் த்ருவ் விக்ரமும் தாறுமாறாக வொர்கவுட் செய்து உடம்பை வேற லெவலில் மாற்றி உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'சியான் 60' படத்திற்காக அப்பாவும் மகனும் இப்படி வெறித்தனமாக சிக்ஸ்பேக் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த புகைப்படங்களை த்ருவ் விக்ரம் அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தை அலறவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

July ⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on

View this post on Instagram

இன்று.

A post shared by Dhruv (@dhruv.vikram) on