அஜித் மகளாக நடித்த அனிகாவா இது?... வாழை இலை ஆடையுடன் வெளியிட்ட கலக்கல் புகைப்படம்

Report
4629Shares

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.

இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் வாழை இலையினை ஆடையாக அணிந்துகொண்டு அனிகா போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது 15 வயதாகும் இவர் மலையாள திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.