மீரா மிதுன் வெளியிட்ட காட்சி... சூர்யா, விஜய் மனைவியை படுமோசமாக பேசியதால் ரசிகர்கள் கோபம்!

Report
1784Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மொடல் நடிகை மீரா மிதுன் தற்போது பிரபல நட்சத்திரங்களின் மனைவிகளைப் பற்றி தவறாக பேசி காணொளியினை வெளியிட்டு, அவர்களின் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது தொலைபேசி எண்ணை பல குழுக்களுக்கு பரவவிட்டதோடு, தனக்கு பல்வேறு மிரட்டல் வருவதாக கூறியிருந்த மீரா மிதுன், தனக்கு ஏதாவது நடந்தால், சூர்யா தான் பொறுப்பாவார் என ஏற்கெனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் குறித்து மிகவும் அவதூறாக பேசி காணொளியினை வெளியிட்டு, சூர்யா விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.