நான் மன்னிப்பு கேட்டேனா?... வனிதாவுக்கு பதிலடியாக நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோ காட்சி

Report
744Shares

பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் நான் மன்னிப்பு கேட்டேனா என்ற கேப்ஷனுடன் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எதிராக திரும்புவது போல கருத்து வெளியிட்டுள்ளனர்.

வனிதாவின் பர்சனல் போட்டோக்களை ஆரம்பத்தில் லீக் செய்திருந்தார். அதன் பிறகு அவரது ராஜமாத கெட்டப்பை கிண்டலடித்தார்.

இப்படி வனிதா விடயத்தில் தலையிட்டு புகழ் தேடுவதை விட உங்கள் திறமையை பயன்படுத்தி முன்னேருங்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதேவேளை, தற்போது வெளியிட்ட காணொளியை பார்த்தால் வேண்டும் என்றே வனிதாவை வம்பிலுப்பது போல இருப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் கஷ்டப்பட்டு தான் உயரனும் அடுத்தவரை கஷ்டப்படுத்தி உயர கூடாது என அட்வைஸ் செய்துள்ளனர்.